mountain road

img

கொடைக்கானல் மலைப்பாதையில் நீளமான கனரக வாகனங்கள் தடை!

கொடைக்கானலில் பாதுகாப்பு கருதி நீளமான, கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.